villagers asking for the belt
தஞ்சை கோட்டாட்சியர் அலுவல கத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவ சாயிகள் மனு நாள் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர், தமிழர் தேசிய முன்னனி இயக்க பொதுச் செயலாளர் அய்யனா வரம் முருகேசன் ஆகிய முன்னிலை யில், காங்கேயம்பட்டி கிராமத்தினர் கோட்டாட்சியர் சுரேஷிடம் அளித்த மனுவின் விபரம்: